WhatsApp-ல் Username வசதி விரைவில்.
WhatsApp-ல், தொலைபேசி எண்ணை பகிராமல் Username மூலம் உரையாடும் புதிய வசதி சோதனை கட்டத்தில் உள்ளது.
இந்த அம்சம் அறிமுகமான பிறகு, பயனர்கள் தனிப்பட்ட Username-ஐ உருவாக்கி பயன்படுத்த முடியும். Block மற்றும் Report போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழக்கம்போல தொடரும்.
0
Leave a Reply