இந்திய வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர்மேன்’
டாம் ஹாலண்ட் நடிப்பில் ஜூலை மாத இறுதியில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’. இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், 11 நாட்களில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு வெளியான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ரூ.490 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்தது.
0
Leave a Reply