உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி.
உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில்,. 'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய ஆண்கள் அணி, முதல் 3 போட்டியில் தென் ஆப்ரிக்கா (3-0), ஜெர்மனியை (3-0), ஜப்பானை (2-1), வென்றுபுள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று, 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.இதில் கனடாவை 2-0 என வென்றது. அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியா, தென் கொரியா மோதின. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் யூஷா நபீஸ், 11-5, 11-5, 11-9 என வென்றார். உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
0
Leave a Reply