25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியாவில்  பங்கேற்கும் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒருநாள், 'டி-20' போட்டிக் கான அட்டவணை வெளியானது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவில்  பங்கேற்கும் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒருநாள், 'டி-20' போட்டிக் கான அட்டவணை வெளியானது.

 வரும் செப்டம்பர் முதல், 2027, மார்ச் 3 வரை இந்தியாவில் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில்,  இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியானது.

 இந்தியஅணி பங்கேற்கும் 9 ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட், 'டி-20'ல் இருந்து ஓய்வுபெற்ற 'சீனியர்' வீரர்கள் ரோகித்-கோலி களமிறங்குகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News