தயாரிப்பாளர் 'மிராய்' நாயகன், இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.
தேஜா சஜ்ஜா நடிப்பில் கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்த தெலுங்குப் படமான 'மிராய்' ரூ.100 கோடி வசூலைகடந்துள்ளது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் விஜயவாடாவில் நடந்தது. தயாரிப்பாளர் தேஜா, கார்த்திக் ஆகியோருக்கு அவர்கள் விரும்பிய கார் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.
0
Leave a Reply