ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி பங்கேற்க தகுதி பெற்றது!
ஆசிய கால்பந்து 10வது சீசன், பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) 2026ல் சீனாவில் (ஏப்.30-மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கிர்கிஸ்தானில் நடந்தன. '' பிரிவில் நேற்று இந்தியா, உஸ்பெகிஸ்தான் மோதின.
.இந்திய அணி முதல் பாதியில்என 0-1 பின்தங்கியது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி) பங்கேற்க தகுதி பெற்றது.
0
Leave a Reply