25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ தொடர் துபாயில் நடக்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ தொடர் துபாயில் நடக்கிறது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்42/44/64 பிரிவில் இந்தியா சார்பில் சுமித் அன்டில்துபாயில் பங்கேற்றார். இவர் அதிகபட்சம் 68.26 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார்.

இந்தியாவின் பாக்யஸ்ரீ ,பெண்களுக்கான எப் 33/34 பிரிவு ஈட்டி எறிதலில் (14.13 மீ.,) தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் ரிங்கு ஹூடா (59.46 மீ.னா), எப் 46 பிரிவில் தங்கம் பெற்றார். .

பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் (41.64 மீ.,) தன் பங்கிற்கு, தங்கம் கைப்பற்றினார்.

இந்தியாவின் குருபாஸ்கர சேதுபதி எப் 42 பிரிவில், 53.66 மீ., துாரம் ஈட்டி எறிய, வெள்ளிப்பதக்கம் பெற்றார். 

இந்தியாவின் திலிப் காவித், ஆண்களுக்கான 100 மீ., டி 46 பிரிவு ஓட்டத்தில் 10.94 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News