25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


திருக்கோகர்ணம் மகாபல நாதர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருக்கோகர்ணம் மகாபல நாதர்

சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கம் ஒன்றைப் பெற்றான் ராவணன். அதை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுவனாக வந்த விநாயகர் தடுத்து திருக்கோகர்ணம் என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். கர்நாடகாவிலுள்ள இத்தல சிவன் மகாபலம் பொருந்தியவர் என்பதால் 'மகாபல நாதர்' எனப் பெயர் பெற்றார். இவருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். குருக்கள் மந்திரம் மட்டும் சொல்லுவார். பூக்களால் அர்ச்சனையைநாம் செய்யலாம். சுவாமியின் திருமேனி பூவின் இதழ் போல நீண்டும், லிங்க பாணம் இல்லாமல் துளையாக இருக்கும். அதற்குள் ராவணன் கொண்டு வந்த ஆத்ம லிங்கம் உள்ளது. ஆறடி உயரம் கொண்ட இதனை 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகத்தின் போது மட்டும் தரிசிக்கலாம். சிறுவனாக வந்த விநாயகருக்கும் இங்கு கோயில் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News