25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில்

முதல் முறையாக தமிழகத்தில்  வடகிழக்கு ஆசிய பகு திகளில் அதிகம் வசிக்கும் ப்ளைன்டிவ் குயிலின் ஆண் பாலினம், ராஜபாளையத்தில் பறவை ஆர்வலர்களாய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

ப்ளைன்டில் குயில்கள் வடகிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள, இந்தப் பறவைகள் சோகமான, ஏக்கமான குரல் காரணமாகவே ப்ளைன் டிவ் குயில் என அழைக் கப்படுகிறது. ஆண்பறவை சாம்பல் நிற தலை, உடல், வயிற்று பகுதி ப்ரவுன் நிறம், சிவப்புக் கண் என ”இது  தனித்துவத்துடன் உள்ளது.

 

 தென் கிழக்கு பகுதியான சீனாவில் இனப்பெருக்கம்செய்யும் இவை பிரினியாக்கள், சிஸ்டிகோலாக்கள், தையல்சிட்டுகள், தேன் சிட்டுகளின் கூடுகளில் முட்டையிடும். இந்தியாவில் ஓடிசா, சத்தீஸ்கர் பகுதிக்கு குளிர்காலங்களில் வலசைவரும்.

 

2026 ஜன. 4ல் ராஜபா ளையத்தை சேர்ந்த பறவை ஆர்வலரான ராஜூஸ் கல் லூரி நேச்சர் கிளப்பை சேர்ந்த விஷ்ணு சங்கர், அவரது குழுவினர், இதில் ஆண் பறவையை அடை யாளம் கண்டுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News