25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர்.

 தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் (ஏப். 24 மே 3) தொடர் டென்மார்க்கில், பங்கேற்கும் அணிகளுக்கான 'குரூப்' வெளியானது.

தாமஸ் கோப்பை 34வது சீசனில், ஆண்களுக்கானமொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி,'ஏ' பிரிவில் 'நடப்பு சாம்பி யன்' சீனா, கனடா, ஆஸ்திரேலியாஅணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

 தாமஸ்,உபர் கோப்பை 31வது சீசனில், பெண்களுக்கான 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் 'நடப்பு சாம்பியன்' சீனா, டென்மார்க், உக்ரைன் அணிகளுடன் உள்ளது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News