அந்த 3 நாட்கள் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை
மாதவிடாய் காலங்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்..
ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும்.
மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சூடான நீரைக்கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும்.
அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும்.. அதிகபட்சமாக 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் கட்டாயம் மாற்ற வேண்டும்..
0
Leave a Reply