படிப்பில் சிறந்து விளங்க
நம்முடைய குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் முருகப்பெருமான வழிபாட்டை புதன்கிழமை அன்று மேற்கொள்வதால் நம்முடைய குழந்தைகளுக்கு கல்வி அறிவு என்பது சிறந்து இருக்கக்கூடிய விநாயகர் சிலையை அல்லது' படத்தை எடுத்து சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து, மலர்களால் அர்ச்சனை செய்து எளிமையாக ஏதாவது ஒரு நைவேத்தியத்தை செய்ய வேண்டும். அவருக்கு முன்பாக ஒரு தாம்பூல தட்டை வைத்து தட்டின் மேல் வெற்றிலையை வைத்து அதன் மேல் அச்சு வெல்லம் அதை வாங்கி அதன் மேல் வைத்து மேலே சற்று பெரிய குழியாக செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அல்லது பூத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ஏற்றக் கூடிய தீபங்கள் குறைந்த நேரம் தான் எரியும் என்றாலும் படிக்கும் குழந்தைகள் காலையிலேயே இந்த தீபத்தை விநாயகப் பெருமானுக்கு ஏற்றி வைத்து அருகம் புல்லை மாலையாக விநாயகருக்கு சமர்ப்பிக்க படிப்பில் சிறந்து விளங்குவார்கள். விநாயகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நன்றாக படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று பிறகு தலையில் மூன்று முறை கொட்ட வேண்டும். 21 முறை தோப்பு கரணம் போட்டு இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 21 நாட்கள் தீபம்ஏற்றி விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு ஞாபக சக்தி அதிகரிக்கும் அறிவுத் திறனும் மேம்படும் இந்தவழிபாட்டினை மேற்கொண்டால் படிப்பில் சிறந்து விளங்கலாம்.
0
Leave a Reply