25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


முகத்தை எப்போதும் பளபளவென வைத்திருக்க ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகத்தை எப்போதும் பளபளவென வைத்திருக்க ...

நிறைய தண்ணீர் குடிக்கவும்.

கருப்பு வட்டங்கள் இல்லாத நல்ல முகத்தை பெற வேண்டும் என்றால் 8 மணி நேர தூக்கம் கட்டாயம்.

வைட்டமின் சி முக்கியமானது, உங்கள் உணவில் ஆரஞ்சு எலுமிச்சை போன்றவை இருக்க வேண்டும்.

 வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சள், தேன், தயிர், ரோஸ் வாட்டர், மற்றும் கொண்டைக்கடலை மாவு ஆகியவற்றின் பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News