Tonsil , தொற்று நோய்
குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று காரணமாக உள்நாக்கு வீக்கம் உண்டாகும்.
இந்த உள்நாக்கு வீக்கத்தை Tonsilitis என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.
உள்நாக்கு வீங்கி வளர்ந்துவிடும்,அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது முறையான சிகிச்சையாகும்.
உள்நாக்கில் வீக்கம் மற்றும் சதை வளர்வதை ஆரம்ப கட்டத்திலேயே, இயற்கையான பொருட்களைகொண்டுமிகஎளிமையானமுறையில்குணப்படுத்தலாம்.
10-15 பூண்டு பல் எடுத்து, அதை இடித்து சாறு பிழிந்து கொள்ளவும்இந்த சாற்றை ஆள்காட்டி அல்லது நடுவிரலில் தொட்டு உள்நாக்கு வளர்ச்சியின் மீது தடவி வந்தால் விரைவில் வீக்கம் கரையும்.தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வந்தால் பூரண குணம் பெறலாம்.
0
Leave a Reply