உலகின் மிகப்பெரிய பனிப்பரப்புகளில் ஒன்றான Greenland Ice Sheet.
Greenland பனிக்குள் இருக்கும் பிரம்மாண்டமான குடிநீர் வளம்.உலகின் மிகப்பெரிய பனிப்பரப்புகளில் ஒன்றான Greenland Ice Sheet-ல் சுமார்2.9 மில்லியன் கன கி.மீ. அளவுக்கு பனி உள்ளது. இதில் பெரும்பாலானது நன்னீர்தான். அதனால், பூமியில் இயற்கையாகச் சேமிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய நன்னீர் களஞ்சியங்களில்Greenlandஒன்று. ஆச்சரியம் என்னவென்றால், இந்த நீர் ஏரி அல்லது ஆறாக ஓடவில்லை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பனியாக உறைந்து அங்கேயே சேமிக்கப்பட்டிருக்கிறது.
0
Leave a Reply