கோப்பை செஸ் தொடர்
கோப்பை செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் மாஸ்டர்ஸ் நகரில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் ஐந்தாவது சுற்றில் அர்ஜுன், உஸ்பெகிஸ் தான் வீரர் சம்சுதீனை சந்தித்தார்.
அர்ஜுன், போட்டியின் 55 வது நகர்த்தல் முதல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். 68வது நகர்த்தல் முடிவில் அர்ஜுன் வெற்றி பெற்றார். முடிவில் அர்ஜுன் (4.0) முதலிடத்துக்கு முன்னேறினார். பர்ஹாம் பர் (4.0), நாடிர்பெக் (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (3.0) 5, அரவிந்த் சிதம்பரம் (2.0) 9வது இடத்தில் உள்ளார்.
0
Leave a Reply