58 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
18வது சீசன் ,சையது முஷ்தாக் அலி டிராபி, 'டி-20' தொடரின் 18வது சீசன்,. நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் பீஹார், மகாராஷ்டிரா அணிகள் மோதின. மகாராஷ்டிரா 'டாஸ்' வென்று பீல்டிங் செய்தது.
பீஹார் அணியின் வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரி (7), சிக்சர் (7) மழை பொழிந்தார். 58 பந்தில் சதம் அடித்த இளம் வீரர் என சாதனை படைத்தார்.
பீஹார் அணி 20 ஓவரில் 176/3 ரன் எடுத்தது.மகாராஷ்டிரா அணி 19.1 ஓவரில் 182/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது .
0
Leave a Reply