25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தர்பூசணி கூலண்ட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தர்பூசணி கூலண்ட்

தேவையான பொருட்கள்- தர்பூசணி (நறுக்கியது) 5 கப் புதினா 1/4 கப் ,உப்பு, மிளகு தூள், ஜல்ஜீரா 1/2 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை-அனைத்தையும் நன்கு அரைத்து வடிகட்டி பருகலாம்.தர்ப்பூசணி உடலுக்கு குளிர்ச்சி தரும். இஞ்சி ஜீரண சக்தியை அதிகரிக்கும். நாவறட்சியைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் கொண்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News