25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


குடைமிளகாய் ஃப்ரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடைமிளகாய் ஃப்ரை.

தேவையான பொருட்கள்:
1 குடைமிளகாய்,1டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்,உப்பு,1டீஸ்பூன் சீரகம்,மஞ்சள்தூள்,எண்ணெய்.


செய்முறை;
ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் சேர்த்து அதனுடன்உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும்.
இது நன்கு வந்தங்கியதும், சப்பாத்தி, தோசை அல்லது தயிர் சாதம் சேர்த்து சாப்பிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News