கோவிலில் தரும் பிரசாதங்கள் என்ன செய்வது.?
1.கோவிலில்நமக்கு கொடுக்கப்படும் பூ மாலைகள், பூக்கள், துளசி, அன்னம் கொடுக்கப்படும் பிரசாதங்கள் நிர்மால்யம் என்று பெயர். அவற்றில் கடவுளின் சக்தி அதிகம் இருக்கும். அவைகள் வெறும் பூக்களோ உணவு பண்டங்களோ அல்ல.
2. பிரசாதங்களை வாங்கி கண்களில் ஒற்றி கொண்டு உணவாக இருந்தால் சாப்பிடலாம். பூவை தலையில் சூடி கொள்ளலாம். ஆனால் துளசியை தலையில் வைக்க கூடாது. மாலையை பூஜை அறையில் வைத்து பிறகு ஓடும் நீரில் விடலாம்.
3.சிலர்வாசல் நிலைப்படியில் மேலே மாட்டுவார்கள் அந்த வாசலில் யார் வேண்டுமானாலும்நுழைவார்கள், வண்டி வாகனங்களுக்கு மாட்டினால், அந்த பூக்கள் சிதறிஅங்கெங்கே மற்ற வாகனங்களில் மிதிபட்டு சிதலம் அடையக்கூடும் இவைஇரண்டையும்தவிர்ப்பது நல்லது.
0
Leave a Reply