கோதுமை மாவு மிளகு காராசேவ்
தேவையான பொருட்கள்
1கப் கோதுமை மாவு,1கப் கடலை மாவு,2 ஸ்பூன் மிளகு,1/2 ஸ்பூன் பெருங்காயம்,உப்பு ,ஒரு கைப்பிடி கருவேப்பிலை,எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலைமாவு அரிசி மாவு, மிளகுத்தூள், பெருங்காயம் தூள், உப்பு,சேர்த்து சூடான ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து, பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், ஒரு பெரிய ஜல்லி கரண்டியில் மாவையை அழுத்தி தேய்த்து, எண்ணெயில் விட்டு, பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு மிளகு காரசேவு தயார்.
இப்படிப் பிழிய முடியாதவர்கள், முறுக்கு அச்சில் பிழிந்து விடலாம். கறிவேப்பிலையை வறுத்துதூவி சாப்பிட அருமையாக இருக்கும்.
0
Leave a Reply