25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகக் கோப்பை கால்பந்து 'ரவுண்டு-16' போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை கால்பந்து 'ரவுண்டு-16' போட்டி

அர்ஜென்டினா 'திரில்' வெற்றி... காலிறுதியில் இடம்!

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து 'ரவுண்டு-16' போட்டியில், நடப்பு சாம்பியனும் உலகின் நம்பர்-1 அணியுமான அர்ஜென்டினா, எகிப்தை எதிர்கொண்டது. கடைசி வரை விறுவிறுப்பாக நீடித்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

சுவிட்சர்லாந்து அசத்தல்... காலிறுதிக்குள் நுழைவு!

கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற உலகக் கோப்பை 'ரவுண்டு-16' போட்டியில், கொலம்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. கோல் மழையாக அமைந்த இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மெக்சிகோ கோட்டையில் இங்கிலாந்து வெற்றி!

மெக்சிகோ சிட்டியில் உள்ள அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 'ரவுண்டு-16' போட்டியில், இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. இந்த மைதானத்தில் மெக்சிகோவுக்கு சிறப்பான வெற்றி வரலாறு இருந்தபோதிலும், அதனை முறியடித்த இங்கிலாந்து காலிறுதிக்குள் முன்னேறி அசத்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News