கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்(17 வயது)கிரீசில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் ,61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் யாஷிதா, அமெரிக்காவின் டயானா ரோஸ் மோதினர். இதில் யாஷிதா 0-11 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
10 எடைபிரிவுகளில், இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம் என மொத்தம் 6பதக்கம் கைப்பற்றியது. 151 புள்ளி எடுத்து இந்திய பெண்கள் அணி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.கடந்த ஆண்டு இந்திய முதன் பெண்கள் அணிமுறையாக(5தங்கம்,1 வெள்ளி,2 வெண்கலம்) சாம்பியன்பட்டம் வென்று சாதனை படைத்து இருந்தது.
0
Leave a Reply