ஒரு நாளைக்கு 20 நிமிடம் கை தட்டினால்...
கை தட்டுவது ஒருவிதமான உடற்பயிற்சி தான்.
கை தட்டுவதன் மூலம் ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூலையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன.
தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கும்.
உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைக்கும்.
0
Leave a Reply