கோடையில் வரும் நோய்கள்! பாதுகாப்பாக இருக்க….
கோடை காலங்களில் உடலில் உஷ்ணம் சேர்த்து விடும். அதனால் நீர்ச்சத்து குறைத்துவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பது, இளநீர் குடிப்பது மோர் சாப்பிடுவது, எறுமிச்சை சாறு தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்கும்.
வெயில் காலத்தில் சிவருக்கு மஞ்சள் காமாலை நோய் வர வாய்ப்புண்டு.எனவே அதை தவிர்ப்பதற்காக காய்ச்சிய நீரை பருகலாம்.
வெயில் காலத்தில் பலருக்கும் சரும் நோய்கள் வரும். எனவே அதை தவிர்பதற்காக மெல்லிய பருத்தி ஆடைகளை அணியலாம்.
கோடை காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் சமைத்தவுடன் சாப்பிடுவது நல்லது.
வெயில் காலங்களில் கண் தொடர்பான நோய்கள் நிறைய வரும். எனவே குளிர்ந்த நீரில் கண்களை கழுவு வேண்டும்.
வெயிலில் செல்ல நேரிடும் போது சன் கிளாஸ் அணியலாம்.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தால், அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
0
Leave a Reply