ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு ஜெயிலர் 2' வர வாய்ப்புள்ளது.
இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி கூட்டணியில் 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. கடந்தாண்டு மார்ச்சில் ஆரம்பமாகி பல்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடந்து ,இப்போது நிறைவடைந்துள்ளது. இதை ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
0
Leave a Reply