கிராமத்து கதையில் 'லெனின் பாண்டியன்'
கங்கை அமரன், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் 2வது மகன் தர்ஷன் நடித்திருக்கும் படம் பாலசந்திரன் இயக்கத்தில், 'லெனின் பாண்டியன்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரோஜா இதில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கிராமத்து கதையில் மணல் கொள்ளை, போலீசின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு படத்தை எடுத்துள்ளனர்.
0
Leave a Reply