மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஒரு சின்ன டிப்ஸ்.
ரசாயனப் பொருள் (கால்சியம் கார்பைடு/எதிலீன்)பழுக்க வைக்கப்பட்டிருந்தா, மாம்பழம் பார்ப்பதற்கு அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஆனால் உள்ளே தசைப்பகுதி வெள்ளையாகவோ இருக்கும். (ஆபத்தானது)
இயற்கையாக செடியில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழம் கவர்ச்சியான பளபளப்புடன், உள்ளே அடர் ஆரஞ்சு நிற தசைப்பகுதி மற்றும் இனிப்பான மணத்துடன் இருக்கும்.
காம்பும் உலர்ந்து மஞ்சள்/பழுப்பு நிறத்தில் காணப்படும்.
தண்ணீர் சோதனை மூலம் கண்டறியலாம்.
மாம்பழத்தின் தாய்மையை தண்ணீர் சோதனை மூலம் சரிபார்க்கவும்.
0
Leave a Reply