புது படங்களுக்கு இணையாக, ரீ ரிலீசாகும் பழைய படங்கள்.
புதிய படங்களுக்கு இணையாக அஜித்தின் 'அமர்க் களம்', விஜயின் 'சிவகாசி', மாதவனின் ''ரன்' பழைய படங்களும் ரீ ரிலீசாகின்றன. எம்ஜிஆரின் 'மாட்டுக்கார வேலன்' படம் ஏப்.23ல் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்தவாரம் ஏப்., 24 'பிரேக்பாஸ்ட், கமாண்டோவின் லவ் ஸ்டோரி, பேட்டில், பாவக் கூத்து, தீயோர் கூடம்' ஆகிய 5 தமிழ் படங்கள் ரிலீசாகின்றன.
0
Leave a Reply