குற்றம் கடிதல் 2' ஜூனில் ரிலீஸ் ஆகலாம்.
'குற்றம் கடிதல்'2014ல் வெளியாகி தேசிய விருதை பெற்ற படம். இதன் 2ம் பாகம் உருவாகி உள்ளது., தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார், எஸ். ஜே.ஜீவா இயக்க, பாண்டியராஜன், பாலாஜி முருகதாஸ், அப்புக்குட்டி, கீர்த்தி சாவ்லா நடித்துள்ளனர். பள்ளிக்கூட பின்னணியில் திரில்லர் பாணியில் கதை நகர்வதோடு, சமூக அவலங்களையும் பேசுகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. ஜூனில் ரிலீஸ் ஆகலாம்.
0
Leave a Reply