“ராமாயணா' வீடியோ வெளியீடு.
'ராமாயணா' படம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகிறது. ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய்பல்லவி, லட்சுமணராக ரவி துபே, ஹனுமனாக சன்னி தியோல், ராவணனாக யஷ் நடிக்கின்றனர். முதல்பாகம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது .படத்தின் மேக்கிங், கிராபிக்ஸ் சிறப்பாக அமைந்துள்ள,. ஆஸ்கர் விருதை வென்ற ஹாலிவுட் நிறுவனமான 'டி என்இஜி' இந்த படத்திற்கு விஷூவல் எபெக்ட்ஸ் பணியை செய்கின்றது.
0
Leave a Reply