மே மாதத்தை குறி வைக்கும் 'ஏழு கடல் ஏழு மலை'
நிவின்பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ராம் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை'. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. படத்தின் பிஸினஸ் முடியாததாலும், பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றதாலும் ரிலீஸ் தள்ளிப்போனது. துபாயை சேர்ந்த நிறுவனத்தினர் ,இந்த படத்தின் உரிமையை பெற்று ,அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
0
Leave a Reply