25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் பாயும் நேரம் அறிவிப்பு- இஸ்ரோ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் பாயும் நேரம் அறிவிப்பு- இஸ்ரோ

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம்2 ஆம் தேதி காலை11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது.அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது.

 சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் ஆயிரத்து475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனஇஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், விண்ணில் பாய தாயாராக இருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம்,இதனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் ஆகியவற்றின் புகைப்படங்களை இஸ்ரோ எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சூரியனைஆய்வுசெய்வதற்காகவிண்ணில்செலுத்தப்படுகிறதுஆதித்யாஎல்-1கிட்டவே நெருங்காத வல்லரசுகள்,தொட துணிந்த இந்தியாவின்ISRO- உலக விஞ்ஞானிகளை ஆட வைத்த அறிவிப்பு.ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் பாயும் நேரம் அறிவிப்பு- இஸ்ரோ. செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1- இஸ்ரோ."ஸ்ரீஹரிகோட்டாவில்இருந்து செப்டம்பர் 2ம்தேதி காலை 11.50 மணிக்குவிண்ணில் செலுத்தப்படுகிறது ஆதித்யா எல்-1".

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News