25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ரசிகர்களுடன் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடினார்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ரசிகர்களுடன் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடினார்,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ,சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிகரன்கள் குவித்த வீரர், அதிக சர்வதேச போட்டிகளில் ஆடியவீரர் உள்ளிட்ட அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் நேற்று தனது 53-வது பிறந்த நாளைகொண்டாடினார்.

மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் முன் மனைவியுடன் இணைந்து கேக்வெட்டி கொண்டாடி, ரசிகர்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக் கொண்டார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News