ஓட்டு போட்டதும் உடனே வெளியே வராதீங்க..
ஓட்டு போட்டு முடித்த பிறகு, திரையில் உங்கள் ஓட்டு பதிவு செய்யப்பட்ட சின்னம் சில விநாடிகள் காட்டப்படும்.
நீங்கள் தேர்வு செய்த சின்னம்தானா என்று கவனமாக பார்த்து உறுதி செய்து கொண்டு வாருங்கள் .
இது உங்கள் உரிமை மட்டுமல்ல... உங்கள் பொறுப்பும் கூட..
"ஒரு ஒட்டு... ஒரு எதிர்காலம்.
0
Leave a Reply