ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையின் பணிக்காக ரயில் நேரம் மாற்றம்
ராஜபாளையத்தில் நடைபெறும் சுரங்கப் பாதை பணிகளுக்காகடி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இடையே சிமென்ட் பிளாக்குகள் தண்டவாளம் அடியில் புதைக்கப்பட உள்ளன. இதற்காக ரயில்- தண்டவாளங்களும் மின் கம்பிகளும் தற்காலிகமாகதுண்டிக்கப்பட உள்ளதால் ரயில் நேர மாற்றம் தேதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் (06664) ஆக. 26, 27 செப்.8, 9ல் 50 நிமிட கால தாமதமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 12:10க்கு பதில் 1:00 மணிக்கு புறப்படும் . ராஜபாளையத்திலிருந்து மதியம் 2:10 மணி புறப்பட்டு மாலை 4:30 க்கு மதுரை சென்று சேரும். இதன் படி பயண திட்டத்தை அமைத்து கொள்ள வேண்டும் மதுரை கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.
0
Leave a Reply