கடன் வாங்கி பயன்படுத்தக் கூடதா பொருட்கள் .
துணிகள்
அடுத்தவர்கள் பயன்படுத்திய உடைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், நமக்கு வஸ்திர தோஷம் உண்டாகும்.
நகைகள்:
தங்க நகைகள் மகாலக்ஷ்மியின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி அணியும்போது நிதி தொடர்பான கஷ்டங்கள் ஏற்படும். நாம் நகை வாங்கக்கூடிய யோகம் போய்விடும். இதனால் ஸ்வர்ண தோஷம்உண்டாகும்.
கை கடிகாரம்:
ஒருவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தை நாம் வாங்கிப் பயன்படுத்தும்போது பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நமக்கான நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும்.
பேனா
அடுத்தவர் பேனாவை முக்கியமான தருணங்களில் குறிப்பாக கையெழுத்து போடுவதற்கு பயன்படுத்தக் கூடாது. இது நம் முன்னேற்றத்தை பாதிக்கும்.
காலணிகள்
சில நேரங்களில் அவசரத்திற்கு மற்றவர்களின்செருப்பை போட்டுக்கொண்டு வெளியில் சென்று விடுவோம். காலணி சனீஸ்வரனின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி பயன்படுத்தும்போது சனீஸ்வரரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
0
Leave a Reply