வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டால் வாசனையாக இருக்கும்.
தேங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.
வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டால் வாசனையாக இருக்கும்.
மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறது சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும்
சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.
தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், நீண்ட நாள்வரை அழுகிப் போகாமலிருக்கும்.
0
Leave a Reply