குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில் இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது.
கோவிலுக்கு செல்லும் போது, நல்ல காரியத்துக்கு செல்லும் போது கருப்பு துணிகளை உடுத்திச் செல்ல வேண்டாம்
காலையில் கண்விழித்ததுடன் அவரவர் உள்ளங்கையில் கண் விழித்தால் அதிகமான நன்மைகள் சேரும்
குலதெய்வம், திருப்பதி திருத்தணி, திருச்செந்தூர், பழனி கோயிலுக்கு சென்றால் நேராக அவரவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும்.
குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில் இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது.
தாலி செயினை எப்பொழுதும் அடகு வைக்க கூடாது.
தேரை தேங்காய் தண்ணீரை கர்ப்பிணி பெண் குடிக்க கூடாது.
0
Leave a Reply