தேசிய கெட்டில்பெல், போட்டி.ஒன்பது தங்கம்வென்ற தமிழகம்,
(18-69 வயது) தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் டில்லியில் கெட்டில்பெல் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றனர்,
மீனா மோகன் 2, விக்னேஷ் ஹரிஹரன், அஜய் கார்த்திக், விளாசினி, சராயு, ஷக்தி, பஹதுார், ஷர்மிலா தலா ஒன்று என ஒன்பது தங்க பதக்கஙகளைதமிழகம் சார்பில் வென்றனர்.
அஜய், வந்தனா,ஷர் மிளா தலா ஒரு வெள்ளி, அஜய், ராயு, ரோஹித் தலா ஒரு வெண்கலம் வென்றனர். மொத்தம் ஒன்பது தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் வென்ற, தமிழக வீரர், வீராங்கனையருக்கு பாராலிம்பிக் சாம்பியன் தீபாமாலிக் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
0
Leave a Reply