'நுாறு சாமி' ஜாதி பாகுபாட்டை பேசும் இப்படம்.
'நுாறு சாமி' இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள படம். மே மாதம் ரிலீசாகிறது. சுவாசிகா, அஜய் திஷன்,லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இதன் டீசர் வெளியானது. ஜாதி பாகுபாடு, ஜாதி கொடுமை போன்றவற்றை பற்றிய படம்.
0
Leave a Reply