ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்.
பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமசாமி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடந்து கொடியேற்றத்துடன்துவங்கி மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. மார்ச் 24ல் திருக்கல்யாணம்நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சீனிவாச ராஜா தலைமையில்நிர்வாகிகள் செய்திருந்தனர். 10 நாள் திருவிழாவில் தினமும் சிம்ம, அனுமந்த, சேஷ, கருட, குதிரை வாகனங்களில் சுவாமி காட்சி அளிப்பார்.
0
Leave a Reply