சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி.
தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளை இந்த மூலிகை சாம்பிராணி தூபம் போட்டால் தொழில் வளம் பெறும் கண் திருஷ்டி நீங்கும் தீய சக்தியை விரட்டும் லட்சுமி கடாட்சம் பெருகும் நிம்மதியின்மையை நீக்கும் தூக்கமின்மையை போக்கும் அமைதியை பெருக்கும் ஆரோக்கியத்தை காக்கும்.சாம்பிராணி உடன் வெண்கடுகு நாய் கடுகு மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி ,குங்கிலியம் இவற்றைக் கலந்து தூபம் போட்டு வரவும்.
0
Leave a Reply