25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு போட்டிகள் . 4th FEBRUARY
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் . 4th FEBRUARY

 கர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 6 தங்கம் ,1 வெள்ளி

கர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 15. இவர், 400 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தேசிய சாதனையுடன் தங்கம் (4 நிமிடம், 24.60 வினாடி) வென்றார். இந்த தேசிய விளையாட்டில் இவர் வென்ற 6வது தங்கம் (1 வெள்ளி) உட்பட மொத்தம் 7) ஆனது.  

துப்பாக்கி சுடுதல் ஜோனாதன் ஆன்டனி தங்கம்

துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பைனல் நடந்தது. பெங்களுரு வின் 15 வயது வீரர் ஜோனாதன் ஆன்டனி (240.7 புள்ளி) தங்கம் கைப்பற்றி னார்.

பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன் பிரிவில் பஞ்சாப் வீராங்கனைகள் சிப்ட் கவ (461.2) தங்கம், அஞ்சும் மவுத்கில் (458.) வெள்ளி வென்றனர்.

இந்தியாவில், வரும்பிப்.22 மார்ச் 16ல்சர்வதேசமாஸ்டர்ஸ்லீக்முதல்சீசன்நடக்கஉள்ளது.இதில்இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான போட்டிகள் நவி மும்பை,ராஜ்கோட், ராய்ப்பூரில் நடக்கவுள்ளன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News