வாகனத்தின் சக்கரங்களில் எலுமிச்சை பழம் வைப்பது ஏன்?
எலுமிச்சம் பழத்தை நசுக்குவது என்பது காவு கொடுப்பதற்கு சமமானதாக பார்க்கப்படுகிறது இந்த உலகத்தில் உள்ள துர் தேவதைகளுக்கு அவ்வாறு செய்யப்படுகிறது இதன் மூலமாக அந்த வாகனத்தின் மீதும் வாகனத்தை இயக்குவர்மீதும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் என்பது இருக்காது என்பதற்காகவும் ஏதேனும் தோஷம் அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே வந்திருந்தாலும் அவைகளும் அதைவிட்டு விலக வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது.
0
Leave a Reply