அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளி யான 'வித் லவ்' படம் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான 'வித் லவ்' படம் மலையாள நடிகையான அனஸ்வரா ராஜன் நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி ,மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். இன்னும் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம்.
0
Leave a Reply