25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் – ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் – ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

கஜகஸ்தானில் பெண்களுக்கான 21வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்திய அணி 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 14-10 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இறுதியில் 28-19 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் தனது 3வது லீக் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News