ஆரோக்கியம் தரும் விட்டமின்கள்: முழு வழிகாட்டி அட்டவணை.
உடலின் ஆரோக்கியத்திற்கும், எந்தெந்த விட்டமின்கள் எந்த உணவில் கிடைக்கின்றன என்பதற்குமான எளிய குறிப்பு:
- விட்டமின் A: கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி. (உணவு: இனிப்பு உருளைக்கிழங்கு, முட்டை)
- விட்டமின் B1: தசை வளர்ச்சி மாற்றச் செயல்முறை மற்றும் ஆற்றல். (உணவு: முழு தானியங்கள், பருப்புகள், கொட்டைகள்)
- விட்டமின் B2: வாய்ப்புண்கள் குணமாக மற்றும் தோல் ஆரோக்கியம். (உணவு: தயிர், முட்டைகள்)
- விட்டமின் B5: ஹார்மோன் உற்பத்தி. (உணவு: கோழி இறைச்சி, சாமை தினைகள்)
- விட்டமின் B6: இரத்த சோகை தடுப்பு மற்றும் நரம்பு ஆரோக்கியம். (உணவு: மீன், முழு தானியங்கள்)
- விட்டமின் B7: தோல் மற்றும் முடி ஆரோக்கியம். (உணவு: கோழி கல்லீரல், முட்டைகள்)
- விட்டமின் B12:இரத்த சோகை மற்றும் நரம்பு சேதம் தடுத்தல். (உணவு: காளான், மீன்)
- விட்டமின் C: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. (உணவு: நெல்லிக்காய், கொய்யாப்பழம்)
- விட்டமின் D: எலும்புகள் மற்றும் தசை ஆரோக்கியம். (உணவு: சூரிய ஒளி, முட்டைகள்)
- விட்டமின் E: நரம்பு மற்றும் முடி ஆரோக்கியம். (உணவு: கொட்டைகள், விதைகள்)
- விட்டமின் K: காயம் ஏற்படும் போது இரத்த உறைதல். (உணவு: முட்டைகோஸ், கீரை)
0
Leave a Reply