25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி மோசடி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி மோசடி!

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி அளிக்கும் காப்பீட்டு மோசடி ஒன்று நேபாளத்தில் அம்பலமாகியுள்ளது.

விசாரணையில், சில வழிகாட்டிகள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மலையேற்ற வீரர்களின் உணவில் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் பொருட்கள் கலக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் காப்பீட்டு தொகைகளை மோசடி செய்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News