ஏழை மக்களுக்காக ரூ. 10 கோடி நன்கொடை அளித்த சோனு சூட்.
"தமிழக முதல்வர் விஜய் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
ஆனால் தமிழகம் ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ளதால், வாக்குறுதிகளை நிறைவேற்ற அவருக்கு உதவி தேவைப்படுகிறது.
நாம் ஏழை மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும்" என்று கூறி, ஏழை மக்களுக்காக ரூ. 10 கோடியை சோனு சூட் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
0
Leave a Reply